கண்டா வர சொல்லுங்க - சர்ச்சை போஸ்டர்

கண்டா வர சொல்லுங்க - சர்ச்சை போஸ்டர்

போஸ்டர் 

பெரம்பலூர் நகரில், எங்க தொகுதி MP-ய எங்கேயும் காணவில்லை கண்டா வர சொல்லுங்க என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் நகரில் பிப்ரவரி - 27ம் தேதி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், துறைமங்கலம், 4 ரோடு, பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கண்டாவர சொல்லுங்கஎங்க தொகுதி MP-ய எங்கேயும் காணவில்லை பெரம்பலூர் நாடளுமன்றத் தொகுதி மக்கள், என கேள்விக்குறியுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இப் போஸ்டாரை யார் ஒட்டியது, எதற்காக இப்படி ஒட்டினார்கள் என்பது குறித்து சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story