வெல்லும் ஜனநாயகம் மாநாடு நிகழ்ச்சி

வெல்லும் ஜனநாயகம் மாநாடு நிகழ்ச்சி

சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், வெல்லும் ஜன நாயகம் மாநாட்டு விளம்பர பதாகைகள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில், வெல்லும் ஜன நாயகம் மாநாட்டு விளம்பர பதாகைகள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 40க்கு மேற்பட்ட ஆட்டோகளில் வெல்லும் ஜன நாயகம் மாநாட்டு விளம்பர பதாகைகள் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன் தலைமையில் ஓட்டப்பட்டது பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நகர் அமைப்பாளர் பாரதிவளவன், இளஞ்சியத்தை எழுச்சி பாசறை குட்டி வளவன் மற்றும் தொகுதி செயலாளர் பீர்மைதீன், தொகுதி துணைச் செயலாளர் ஜெரால்டு, அரசு ஊழியர் ஐக்கிய பேரவையின் கௌரவ ஆலோசகர் ஸ்ரீதரன், நகர இளைஞர் அமைப்பு செயலாளர் சன்னாவளவன், மாவட்ட வழக்கறிஞர் அணி ஜெயக்குமார் மற்றும் முகாம் அமைப்பாளர்கள் முருகன், அமுல்ராஜ் சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story