ஆசை வார்த்தை கூறி பணத்தை பறித்த பெண் கைது
நெல்லையை சேர்ந்த பானுமதி, சேலத்தை சேர்ந்த நித்தியானந்த்திடம் முகநூலில் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு வரவழைத்து பணம் பறித்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.
நெல்லையை சேர்ந்த பானுமதி, சேலத்தை சேர்ந்த நித்தியானந்த்திடம் முகநூலில் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு வரவழைத்து பணம் பறித்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.
நெல்லையை சேர்ந்த பானுமதி சேலத்தை சேர்ந்த நித்தியானந்த்திடம் முகநூலில் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துள்ளார். அப்பொழுது தனது கூட்டாளிகளுடன் நித்தியானந்தத்தை மிரட்டி பணத்தை பறித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீசார் கடத்தப்பட்ட நித்தியானத்தை மீட்டு பானுமதியையும் அவரது கூட்டாளிகளையும் இன்று (மே 1) கைது செய்தனர்.
Next Story