பஸ்ஸில் இருந்து தவறி விழுந்த பெண் பலி !
காவல் நிலையம்
பஸ் வேகமாக சென்றதில், நிலை தடுமாறி பெண் கீழே விழுந்து படுகாயமடைந்து இறந்தார்.
பெங்களூர் ஜெபின் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி சரஸ்வதி இவர், நேற்று வடபண்புறுப்பில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு வந்தார். மீண்டும் பெங்களூருக்குச் செல்ல நேற்று காலை வட பொன்பரப்பி பஸ் நிலையத்தில் தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது, பஸ் வேகமாக சென்றதில், நிலை தடுமாறி சரஸ்வதி கீழே விழுந்து படுகாயமடைந்து இறந்தார். வட பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதித்து விசாரித்து வருகின்றனர்.
Next Story