திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்.

மகளிர் தின கொண்டாட்டம் 

உலக மகளிர் தினத்தில் முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் இனிப்பு வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மலர்விழி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story