விமன் இந்தியா மூவ்மெண்ட் நகர செயற்குழு கூட்டம்
செயற்குழு கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம்,ஏர்வாடியில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மெண்ட் நகர செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இன்று (மார்ச் 7) விமன் இந்தியா மூவ்மெண்ட் நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் ஹமிதா தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பேரணி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story