விமன் இந்தியா மூவ்மெண்ட் பயிலரங்க நிகழ்ச்சி

விமன் இந்தியா மூவ்மெண்ட் பயிலரங்க நிகழ்ச்சி

பயிலரங்க நிகழ்ச்சி

மேலப்பாளையத்தில் நடந்த நெல்லை மண்டல விமன் இந்தியா மூவ்மெண்ட் சமூக ஊடக பயிலரங்க நிகழ்ச்சியில் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நெல்லை மண்டல விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக சமூக ஊடக பயிலரங்க நிகழ்ச்சி மேலப்பாளையத்தில் இன்று (பிப்.26)நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயலாளர் ரஹ்மத் நிஷா தலைமை தாங்கி உரையாற்றினார். இறுதியாக கன்னியாகுமரி மாவட்ட தலைவர் சமீனா நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story