திமுக பொறுப்பு அமைச்சரை வரவேற்ற மகளிர்கள்

திமுக பொறுப்பு அமைச்சரை வரவேற்ற மகளிர்கள்

திருநெல்வேலியில் பொறுப்பு அமைச்சரை திமுக மகளிர் அணியினர் வரவேற்றனர்.


திருநெல்வேலியில் பொறுப்பு அமைச்சரை திமுக மகளிர் அணியினர் வரவேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று (மே 31) திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் மற்றும் தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு வருகை தந்தார். அவரை நெல்லை மத்திய மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர். இதில் நெல்லை மத்திய மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அனித்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story