கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மகளிர் தின விழா !

கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் மகளிர் தின விழா !

மகளிர் தின விழா

கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர்கள் ஆங்கிலத்துறை நாபியா கரீம், வணிகவியல் துறை சுகந்தி முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறை அம்பிகா வரவேற்றார். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் முத்தழகி, கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி உதவி பேராசிரியர் ரம்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

Tags

Next Story