தியாகதுருவம் பி.டி.ஓ. அலுவலகத்தில் மகளிர் தின விழா !

தியாகதுருவம் பி.டி.ஓ. அலுவலகத்தில்  மகளிர் தின விழா !

மகளிர் தின விழா

தியாகதுருவம் பி.டி.ஓ., அலுவலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது.
தியாகதுருவம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த மகளிர் தின விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் தாமோதரன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை, பி.டி.ஓ., க்கள் துரைமுருகன் ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ., முருகன் வரவேற்றார். மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் மகளிர் தின சிறப்புகள் குறித்து பேசினார். துணை பி.டி.ஓ.,க்கள் வீரமணி, மஞ்சமுத்து, புவனேஸ்வரி, சம்பூர்ணம் ரேணுகாந்தி, சங்கரன், ஒன்றிய பொறியாளர் ராமர், பழனிவேல், மணிகண்டன் பங்கேற்றனர்.

Tags

Next Story