108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள் நடத்திய மகளிர் தின விழா

108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள் நடத்திய மகளிர் தின விழா

108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள் நடத்திய மகளிர் தின விழாக் கொண்டாட்டம்

108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள் நடத்திய மகளிர் தின விழாக் கொண்டாட்டம்

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி108 ஆம்புலன்ஸ் பெண் தொழிலாளர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். நாமக்கல் மாவட்டத்தில் 29 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றது இதில் 100 க்கு மேற்பட்ட ஆன் தொழிலாளர்களும் 50க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களும் அவர்களுக்கு ஏற்படும் தடைகளை உடைத்தெறிந்து இரவு பகலாக ரத்தத்தோடு யுத்தமாக பணியாற்றி வருகின்றனர்.

பாலின சமத்துவத்தை நோக்கி பெண்களின் பயணத்தின் மிக முக்கிய படியாக இந்த நாள் அமர்ந்திருப்பது வெறும் கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் பாலின சமத்துவம் மற்றும் பல்வேறு துறைகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்துவதை இலக்காக சொல்ல வேண்டிய தினத்தை மார்ச் 8 உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டது இதில் மண்டல மேலாளர் குமரன் மாவட்ட மேலாளர் சின்னமணி வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் மனிதவளத்துறை அலுவலர் வெங்கடேஷ் மற்றும் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story