விக்கிரவாண்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம் !

விக்கிரவாண்டியில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம் !

கேமரா பொருத்தும் பணி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஜூன் 14 தொடங்குகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஜூன் 14 தொடங்குகிறது. இதையொட்டி மனுதாக்கல் செய்யுமிடமான விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அலுவலக முன் பகுதியில் கேமரா பொருத்தும் பணியில் நேற்று (ஜூன் 13) ஈடுபட்ட பணியாளா்.

Tags

Next Story