பவானிசாகர் அருகே தொழிலாளி தற்கொலை
வடிவேல்
பவானிசாகர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள சுஜில் குட்டை சேர்ந்தவர் வடிவேல் வயது 35 விவசாய தொழிலாளி இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது இதனை அவருடைய மனைவி கண்டித்துள்ளார் இதனால் மனமுடைந்த வடிவேல் சம்பவத்தன்று விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார் இதனை பார்த்தாக்க பக்கத்தில் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை டாக்டர்கள் அளித்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி வடிவேல் நேற்று அதிகாலை உயிருள்ள இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story