உலக புத்தக தின விழா!

உலக புத்தக தின விழா!

கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.

கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நூலக வாசகர் வட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் உலக புத்தக தினம் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கினார். இதில் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், ஆசிரியர் என்.வேலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் வாசகர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

Tags

Next Story