ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா !

ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் சார்பாக உலக தாய்ப்பால் வார விழா !

உலக தாய்ப்பால் வார விழா

ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல் சார்பாக கலந்து கல்லங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா தலைவர் பூபாலன் தலைமையில் செயலாளர் ராமலிங்கம் பொருளாளர் அருள் பாபு ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவ அலுவலர் சர்மிளா சுகாதார ஆய்வுமருத்துவர் டாக்டர் ஏகலைவன் மற்றும் செவிலியர் கஸ்தூரி ஆகியோர் கலந்து கொண்டு முப்பால் வார விழா குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள். இதில் 30 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் இந்த திட்டத்தினை திட்ட சேர்மன் கார்த்தி அவர்கள் சிறப்பாக நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி ராயல் சங்க உறுப்பினர்களும் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Tags

Next Story