உலக மாற்றத்திறனாளிகள் தினம்: திரைப்படம் திரையிடல்

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு திரைப்படம் திரையிடப்பட்டது

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மூன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு,விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறன் கொண்ட மாணவ மாணவிகளுக்கு விருதுநகர் ராஜலட்சுமி தெரு திரையரங்கில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த ஏராளமான மாற்றுத்திறனாளில் மாணவ மாணவிகள் திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தனர்.

Tags

Next Story