உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா -2024

உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா -2024

நெல் திருவிழா

உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா -2024 நடைபெற உள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா -2024 தமிழக அரசின் ஐயா நம்மாழ்வார் விருது பெற்ற கோ.சித்தர் கலந்து கொண்டு சிறப்பு கருத்துரை வழங்க உள்ளார்..

உழவர்கள் நுகர்வோர்கள் பயன்படுத்திக் கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். வருக வருக CMA செ. ராஜிவ் ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் 9952787998

Tags

Read MoreRead Less
Next Story