உலக முதலீட்டாளர்கள் மாநாடு - நேரடி காணொளி ஒளிபரப்பு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு - நேரடி காணொளி ஒளிபரப்பு

காணொளி காட்சியில் ஒளிபரப்பு 

திருவாரூரில் உலக தொழில் முதலீட்டளார்கள் மாநாடு காணொளி காட்சி வாயிலாக பல்வேறு இடங்களில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேரடி காணொளி ஒளிபரப்பப்பட்டதனை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ பார்வையிட்டார். மேலும் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேரடி காணொளியினை திருவாரூரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரிகளின் முதல்வர்கள், மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story