உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
தென்காசியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசி நகராட்சியில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சியில் இன்று 25.04.2023 சுகாதார அலுவலர் தலைமையில் மாட்ட கல்வி அலுவலர், மாவட்ட பூச்சியியல் வல்லுனர் மற்றும் துணை வல்லுனர், ஆகியோரின் பங்கேற்பில் மற்றும் மலேரியா ஒழிப்பு தடுப்பு குழு இணைந்து மலேரியா பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு மேலும் மலேரியா ஒழிப்புதின உறுதிமொழி எடுக்கப்பட்டு விழிப்புணர்வு முக்கிய வீதி வழியாக புறப்பட்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story