உலக செவிலியர்கள் தினம் கொண்டாட்டம்

உலக செவிலியர்கள் தினம் கொண்டாட்டம்

செவிலியர்களுக்கு பரிசுகள் 

வேலூர் ஹோம் கேர் நர்சிங் மற்றும் மருத்துவ சேவைகள் அலுவலகத்தில் உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
வேலூர் ஹோம் கேர் நர்சிங் மற்றும் மருத்துவ சேவைகள் அலுவலகத்தில் உலக செவிலியர்கள் தினம், நிறுவனர் டாக்டர் ஆல்பியஸ் ஜெயச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் நிறுவனத்தில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக டிர்ப்பினால் எபிநேசர், ஜான் மற்றும் வேலூர் ஸ்மார்ட் சிட்டி அரிமா சங்க தலைவர் அருண், சக்திவேல் கலந்துகொண்டு, சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்களுக்கு விருதுகள் வழங்கினர். மேலும் அனைத்து செவிலியர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக பரிசு பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசியவர்கள், செவிலியர்கள் மேலும்சிறப்பாக பணியாற்ற வேண்டும் என கூறினர்.

Tags

Next Story