பொன்னுமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம்

பொன்னுமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம்

தாராபுரம் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பள்ளியின் பெயரை குறிக்கும் வகையில் யோகா செய்து அசத்தினர்.


தாராபுரம் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பள்ளியின் பெயரை குறிக்கும் வகையில் யோகா செய்து அசத்தினர்.
தாராபுரம் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது யோகா பயிற்சியாளர் யோகாவை பற்றியும் அதன் முக்கியத்தை பற்றியும் சிறப்பாக விளக்கம் அளித்தார் . யோகா, ஆசனம் ,பிரமிடு மற்றும் பள்ளியின் பெயரை குறிக்கும் வண்ணம் பி .எம். ஹச் .எஸ் .எஸ் என்ற சிறப்பு யோகாசனத்தை பள்ளி மாணவர்கள் தத்துரூபமாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மனோன்மணி ஆறுச்சாமி, சேர்மன் மோகன், நிர்வாக அறங்காவலர் ராமசாமி மற்றும் பள்ளி முதல்வர் ,ஆசிரியர்கள்,பெற்றோர் மாணவர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story