மழையால் புழு தாக்குதல் - பறித்த கத்தரியை ரோட்டில் கொட்டிய விவசாயிகள்
சாலையில் கொட்டப்பட்ட கத்தரிக்காய்
புழு தாக்குதலால் பறித்த கத்தரிக்காயை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் ரோட்டில் கொட்டி வருகின்றனர்.
போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சி சோலையூர் பகுதிகளில் பகுதியில் விவசாயிகள் கத்தரிக்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது போடியில் சில நாட்களாக பெய்யும் மழையால் கத்தரிக்காயில் புழு தாக்குதல் அழுகல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கத்தரிக்காய் கிலோ ரூ. 30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் புழு தாக்குதலால் பறித்த கத்தரிக்காயை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் ரோட்டில் கொட்டி வருகின்றனர்.
Next Story