சீயாண்டவர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு

சீயாண்டவர் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு
X

சீயாண்டவர் கோவில்

கடலூர் மாவட்டத்தில் உள்ள சீயாண்டவர் கோயிலில் இலட்சதீப திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி வட்டம் ,கீழூர், மீனாட்சிப்பேட்டை, எல்லப்பன்பேட்டை , விழப்பள்ளம், கு. நெல்லிக்குப்பம், பாச்சாரப்பாளையம், பெரியகோவில் குப்பம், ஆயிப்பேட்டை உட்பட்ட எட்டு ஊர் கிராமங்களுக்கு சொந்தமான அருள்மிகு சீயாண்டவர் திருக்கோவிலில் இரவு இலட்சதீப திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story