நெல்லையில் இரண்டாவது நாளாக வழிபாடு

X
இரண்டாம் நாள் பங்குனி திருவிழா
திருநெல்வேலியில் பங்குனி திருவிழாவின் இரண்டாம் நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இன்று (மார்ச் 25) இரண்டாவது நாளாக பல்வேறு கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சீவலப்பேரி அருகே உள்ள மருகல்தலை பூலுடையார் உடையார் சாஸ்தா கோவிலில் இன்று காலை பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இன்றும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
