பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரை

யாத்திரைக்கு வியாபாரிகள் அழைப்பு.

திருவண்ணாமலையில் நடைபெறும் யாத்திரைக்கு வியாபாரிகள் அழைப்பு.
திருவண்ணாமலையில் நாளை 31ந் தேதி காலை N.S.சித்ர மஹாலில் பாஜக மாநில தலைவர் K.அண்ணாமலை கலந்து கொள்ளும் என் மண் என் மக்கள் யாத்திரையில் வணிகர்களுடன் கலந்துரையாடும் சந்திப்பு நிகழ்ச்சி அழைப்பிதழ்களை மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு தலைவர் முரளிதரன் செங்கம் நகர வியாபாரிகளுக்கு வழங்கினார் உடன் ஆதவன், மண்டி செந்தில், கிரிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

Tags

Next Story