பொன்னியம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம்

பொன்னியம்மனுக்கு  மஞ்சள் காப்பு அலங்காரம்

பொன்னியம்மன் 

தைப்பொங்கலை முன்னிட்டு செய்யாறு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story