திருவாரூர் : 94.1 மில்லி மீட்டர் மழை பொழிவு

திருவாரூர் :  94.1 மில்லி மீட்டர் மழை பொழிவு

திருவாரூரில் மழை பொழிவு 

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி நிலவரம் படி மழையின் அளவு 94.1 மில்லி மீட்டர்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை ஆறு மணி முதல் மாலை 6 மணி வரை பெய்த மழையின் மொத்த அளவு 94.1 மில்லி மீட்டர் மாவட்ட நிர்வாகம் தகவல். திருவாரூரில் 21. 2 மில்லிமீட்டர் , நன்னிலம் 10. 7 மில்லி மீட்டர், குடவாசல் 9.2 மில்லி மீட்டர், வலங்கைமான் 08.6 மில்லி மீட்டர், திருத்துறைப்பூண்டி 18. 4 மில்லி மீட்டர் மற்றும் முத்துப்பேட்டையில் 26 மில்லி மீட்டர். மாவட்டம் முழுவதும் பெய்த மழையின்மொத்த அளவு 94.1 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story