கிருஷ்ணகிரி; மழைபதிவு நிலவரம்

கிருஷ்ணகிரி; மழைபதிவு நிலவரம்

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்றைய மழை பதிவு நிலவரம்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்றைய மழை பதிவு நிலவரம்...
கிருஷ்ணகிரி மாவட்டம் நேற்றைய மழை பதிவு நிலவரம்-08-06-2024 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் காலை முதல் இரவு வரை கன மழை பெய்தது. இதில் பதிவாக மழை நிலவரம் அஞ்சட்டி-15மிமி, தேன்கனிகோட்டை-41மிமி கிருஷ்ணகிரி-22.30மிமி சூளகிரி-12 மிமி தளி-5மிமி சின்னாறு டேம்-10மிமி கெலவரப்பள்ளி டேம்-1மிமி கேஆர்பி டேம்-1.20மிமி மாவட்டம் முழுவதும்-107.50மிமி மழையும், சரசரியாக-6.72 மிமி மழை பதிவாகியுள்ளது.

Tags

Next Story