பாரதியார் வித்யாலயம் பள்ளியில் யோகா தினம்

பாரதியார் வித்யாலயம் பள்ளியில் யோகா தினம்

பைல் படம்

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்ப்பட்டது.

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் சங்கரி என்ற ரேவதி வரவேற்றார். விழாவில் எம்.சி.கே.எஸ் பிராண சிகிச்சை மையம் சார்பில் மாரீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு யோகா, மூச்சு பயிற்சியின் பயன்கள் குறித்து விளக்கம் அளித்தபின் பல்வேறு யோகாசன, மூச்சு பயிற்சிகளை வழங்கினார். மூச்சு பயிற்சி மூலம் தொடாமல், மருத்து இல்லாமல் குணமளிக்கும் இயற்கையான சிகிச்சை, உடல், மனம் ரீதியான தீர்வுகள், சிறப்பு இரு இருதய தியானம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags

Next Story