மன அழுத்தம் குறைக்க ஓட்டுநர்களுக்கு யோகா பயிற்சி

மன அழுத்தம் குறைக்க ஓட்டுநர்களுக்கு யோகா பயிற்சி

யோகா பயிற்சி

திண்டுக்கல் நாகல்நகர் அரசு போக்குவரத்து பஸ் டிப்போவில் அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு மன அழுத்தம் குறைக்கும் இயற்கை, யோகா பயிற்சி நடைப்பெற்றது.
திண்டுக்கல் நாகல்நகர் அரசு போக்குவரத்து பஸ் டிப்போவில் அரசு பஸ் ஓட்டுநர்களுக்கு மன அழுத்தம் குறைக்கும் இயற்கை, யோகா பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி மருதுவர் ஹம்ச லட்சுமி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை சித்த மருத்துவ அலுவலர் கலா முன்னிலை வகித்தார். ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை மருத்துவர் பாலமுருகன் பேசினார். ஊழியர்களுக்கு யோகாசன செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags

Next Story