மானூரில் பாஜக சார்பில் யோகாசன நிகழ்ச்சி

மானூரில் பாஜக சார்பில் யோகாசன நிகழ்ச்சி

யோகா நிகழ்ச்சி

மானூரில் பாஜக சார்பில் யோகாசன நிகழ்ச்சி
உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 21) பாரதிய ஜனதா கட்சியின் மானூர் தெற்கு ஒன்றியம் சார்பாக யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மானூர் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் அங்குராஜ் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள், சிறுவர்கள் கலந்து கொண்டு யோகா செய்து அசத்தினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மானூர் தெற்கு ஒன்றிய பாஜக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story