சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி !

சாரதா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு யோகா பயிற்சி !

யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா மருத்துவ பட்ட மேற்படிப்பு துறை சார்பாக நேற்று (ஜூன் 20) பாளையங்கோட்டை சாரதா மகளிர் கல்லூரியில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா மருத்துவ பட்ட மேற்படிப்பு துறை சார்பாக நேற்று (ஜூன் 20) பாளையங்கோட்டை சாரதா மகளிர் கல்லூரியில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை அரசு சித்த மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags

Next Story