திருக்கோவிலூரில் பிஜேபி சார்பில் யோகா பயிற்சி

திருக்கோவிலூரில் பிஜேபி சார்பில் யோகா பயிற்சி

யோகா பயிற்சி

திருக்கோவிலூரில் பிஜேபி சார்பில் யோகா பயிற்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருக்கோவிலூர் பாரதி ஜனதா கட்சி சார்பில் திருக்கோவிலூர் பொது விளையாட்டு மைதானத்தில் மனவலிமையை மேம்படுத்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் பத்ரி நாராயணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கலிவரதனன் தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு யோகா பயிற்சியை துவக்கி வைத்தனர்.

Tags

Next Story