மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் !
பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிக்கும் முன்மாதிரி பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிக்கும் முன்மாதிரி பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில முன்மாதிரியாக திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாக நிறுவனத்தினர் மஞ்சப்பை விருதுகள் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதில் சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Next Story