ஏலகிரிமலை அருகே இளம் பெண் மாயம்: போலீசில் புகார்

ஏலகிரிமலை அருகே இளம் பெண் மாயம்: போலீசில் புகார்

கோப்பு படம் 

ஏலகிரிமலை நிலாவூர் கிராமத்தில் இளம் பெண் மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை நிலாவூர் கிராமத்தில் இளம் பெண் கடத்தல் என வாலிபர் மீது சந்தேகப் புகார்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியற்கு உட்பட்டு ஏலகிரி மலை நிலாவூர் கிராமத்தைச் சேர்ந்த காளி இவரதுமகள் வினோதினி பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு வீட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது இந்நிலையில் திடீரென்று வினோதினி மாயமாகியுள்ளார் இதைக் குறித்து ஏழகிரி மலை காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர்கள் வினோதினை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் தேடி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story