உத்தமபாளையம் அருகே இளம் பெண் மர்ம மரணம்
போலீசார் விசாரணை
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இளம் பெண் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
தேனி மாவட்டம் பல்லவராயன் பட்டி யை சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவருக்கு சொந்த அத்தை மகனான விக்னேஸ்வரன் உடன் திருமணம் ஆகி இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இது தற்கொலையா ? கொலையா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றன
Next Story