மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இளைஞர்கள்

மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இளைஞர்கள்

பாஜகவில் இணைந்த இளைஞர்கள்

சூளகிரியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இளைஞர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மாற்று கட்சியை சார்ந்த 50 இளைஞர்கள் அக்கட்சியிலிருந்துவிலகி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட இளைஞர் அணி பொது செயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில் பாஜகவில் இணைத்தனர். உடன் மாவட்ட பொது செயலாளர் அன்பரசன், சட்டமன்ற இணை பொறுப்பாளர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் லட்சுமிபதி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் வீரேந்திரன்,மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story