ஆரணி அருகே போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

ஆரணி அருகே போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

காவல் நிலையம் 

ஆரணி அருகே போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலித்து ஏமாற்றியதாக இளம் பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அஜித்குமார் என்ற இளைஞரை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருவண்ணாமலை போஸ்கோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story