15வயது சிறுமியிடம் அத்துமீறல் – போக்சோவில் இளைஞர் கைது
போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
திருவாரூர் அருகே 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தவறாக நடந்து கொண்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி தகாத முறையில் நடந்து கொண்ட திருத்துறைப்பூண்டி கொக்கலாடி நடுத்தெருவை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் விக்னேஷ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறப்பாக செயல்பட்டு உடனடியாக குற்றவாளியை கைது செய்த திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் துர்கா மற்றும் காவலர்களை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.
Tags
Next Story