திண்டுக்கலில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை

திண்டுக்கலில் தூக்கிட்டு வாலிபர் தற்கொலை
X

கோப்பு படம்


திண்டுக்கல் பொன் சீனிவாசன் நகரைச் சேர்ந்த உமா சங்கர் (27) என்ற வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த நகர் தெற்கு போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சடலத்தை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story