மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு:  போலீசார் விசாரணை
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே கோவில் திருவிழாவிற்காக ஒலிபெருக்கி, அலங்கார விளக்குகள் அமைத்துக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி கணேசன்(28) இளைஞர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதுக்குண்டா பகுதி பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற சங்கரன்கோவில் போலீசார் உடலை மீட்டிங் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பெரிய பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story