டி-சர்ட் உடன் ஆதரவு கேட்கும் இளைஞர் அணியினர்

டி-சர்ட் உடன் ஆதரவு கேட்கும் இளைஞர் அணியினர்

திருநெல்வெலியில் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்து இளைஞர் அணியினர் ஆதரவு கேட்டனர்.


திருநெல்வெலியில் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்து இளைஞர் அணியினர் ஆதரவு கேட்டனர்.
மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அவருக்கு நெல்லை மாநகர திமுகவினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நெல்லை மாநகர பகுதியில் நேற்று (ஏப்.8) திமுக இளைஞரணி நிர்வாகிகள் திமுகவின் டி-சர்ட் அணிந்து கை சின்னத்திற்கு ஆதரவு கேட்டனர்.

Tags

Next Story