விருத்தாசலத்தில் மண்டல ஆலோசனை கூட்டம்

விருத்தாசலத்தில் மண்டல ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது குறித்து மண்டல ஆலோசனை கூட்டம் விருதாச்சலத்தில் நடைப்பெற்றது.
அ. தி. மு. க. கூட்டணியின் கடலூர் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் ப. சிவக்கொழுந்துக்கு விருத்தாசலம் பகுதியில் உள்ள வார்டு முழுவதும் வீடு வீடாக சென்று எப்படி வாக்கு சேகரிக்க வேண்டும் என்பது குறித்து மண்டல ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் BRC. சந்திரக்குமார் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிமுக மண்டல பொருப்பாளர்ள் வார்டு செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story