இன்று மாலை ஸ்ரீ வீர ஆஞ்சநேயருடைய மூல நட்சத்திர பூஜை

இன்று மாலை ஸ்ரீ வீர ஆஞ்சநேயருடைய மூல நட்சத்திர பூஜை
ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் இன்று (26-8-2023) சனிக்கிழமை மாலை 3 மணி அளவில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருடைய மூல நட்சத்திர பூஜை தொடங்குகிறது. எனவே, மாலை 3 மணி 3:00 மணி அளவில் சிறப்பு யாக பூஜையைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மகா தீப ஆராதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சிறப்பு பூஜையில் பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ வீர ஆஞ்சநேயருடைய திருவருளை பெற்று எல்லாம் வளங்களையும் பெற வேண்டும் என வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் அர்ச்சகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story