ஆடி மாத கிருத்திகை தினம் - ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரம்

ஆடி மாத கிருத்திகை தினம் - ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி  சிறப்பு அலங்காரம்

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை மலை குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி நேற்று ஆடி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Tags

Next Story