விஜிலென்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

விஜிலென்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story