அங்கன்வாடி மையம் கட்டிட கட்டுமான பணிகள் - ஈஸ்வரன் எம்.எல்.ஏ ஆய்வு

அங்கன்வாடி மையம் கட்டிட கட்டுமான பணிகள் - ஈஸ்வரன் எம்.எல்.ஏ ஆய்வு

 ஈஸ்வரன் எம்.எல்.ஏ ஆய்வு

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, திருச்செங்கோடு ஒன்றியம், தேவனாங்குறிச்சி ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் நடைபெற்று வரும் அங்கன்வாடி மையம் கட்டிட கட்டுமான பணிகளை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கொமதேக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள், ஒப்பந்ததாரர்கள், திருச்செங்கோடு ஒன்றிய பணி மேற்பார்வையாளர், அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story