வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கம்

வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கம்

மழை

குமாரபாளையத்தில் வியாபார நேரத்தில் வந்த மழையால் வியாபாரிகள் கலக்கமடைந்தனர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதலே மழை மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. ஆவணி மாதம் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் துவங்க உள்ளதால், துணிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 03:00 மணியளவில் தொடங்கிய கன மழை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சாலையில் மற்றும் கோம்பு பள்ளத்தில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

Tags

Next Story