நாமக்கல் அரசு தெற்கு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிகள் பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்

நாமக்கல் அரசு தெற்கு மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிகள்   பெ.இராமலிங்கம் எம்.எல்.ஏ வழங்கினார்

மிதிவண்டிகள் வழங்கும் விழா 

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நாமக்கல் அரசு தெற்கு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் 153 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்

நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அவருடன் நகர்மன்றத் தலைவர் கலாநிதி, நகர்மன்ற உறுப்பினர்கள் டாக்டர்.விஜய் ஆனந்த், சகுந்தலா, தலைமை ஆசிரியர் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியர் இராமு, ஆசிரியர்கள் ஜெகதீசன், சுமதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் உமாசங்கர், கணேஷ் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் நடராஜன், பள்ளி மேலான்மை குழு தலைவர் தமிழ்வாணி மற்றும் இருபால் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story