வெற்றிகரமாக வெண்ணில் பாய்ந்தது சந்திராயன் 3

வெற்றிகரமாக வெண்ணில் பாய்ந்தது சந்திராயன் 3

பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக இந்த சந்திராயன்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் ஸ்ரீஹரி கோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் நிறைவடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இது வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை அடுத்து நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

Next Story